வேளாண் அறிவியல் நிலையம்

                                                                                                                                                                 Font Help?

செயல்பாடுகள்
 

வயல்வெளிசோதனை
முதனிலை             செயல்விளக்கம்

பயிற்சிகள்

மாதிரித்திடல்கள்

விற்பனைக்குரியவை

தொழில்நுற்பத்துளிகள்

 
 

பொது
  நோக்கங்கள்
அலுவலர்கள்
 
 
ஒர் அறிமுகம்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்  , புதுடில்லி நிதி உதவியுடன் தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ்  13.10.2004 முதல் செயல்பட்டு வருகிறது.

            இந்த வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பள்ளியில் தேர்ச்சி பெறாதோர், வேலையில்லா இளைஞர்கள், தொழில்முனைவோர்  போன்றவர்களுக்கு கீழ்க்கண்ட பாடங்களில் உள்ளிட மற்றும் வெளியிட பயிற்சிகள் உள்ளிட்ட தேவைக்கேற்ற தொழில் நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மை

தோட்டக்கலை

கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை

கால்நடை பராமரிப்பு விரிவாக்கம்

மனையியல் மற்றும் மீன் வளம்

 

ஆகிய துறைகளில் பயிற்சிகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 


தொடர்புகொள்ள

திட்ட ஒருகிணைபாளர்

இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்

வேளாண் அறிவியல் நிலையம்

நாமக்கல்

தொலைபேசி எண்: 04286 266345. 266244

                                                                           மின்னஞ்சல் முகவரி:namakkalkvk [@] hotmail.com